TIPS FOR A SUCCESSFUL LIFE

நீங்கள் ஒரு மனத்தவராய் இருந்து என் மகிழ்ச்சியை நிறைவுபெறச் செய்யுங்கள். ஒரே அன்பும், ஒரே உள்ளமும், ஒரே மனமும் கொண்டிருங்கள். போட்டி மனப்பான்மைக்கும்,வீண் பெருமைக்கும், இடம் தர வேண்டாம், மனத் தாழ்ச்சியோடு, மற்றவரை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். உங்களுள் ஒவ்வொருவரும் தன நலத்தை நாடாது பிறர் நலத்தையும் நாடவேண்டும், கிறிஸ்து இயேசுவில் இருந்த மன நிலையே உங்களிலும் இருப்பதாக.
                                                                                                                  -பிலிப்பியர் 2  : 3  , 4

1 comment:

  1. Dear Father,
    Could you please post the wordings in English also?

    ReplyDelete